உனது நிழற்படத்திலேயே
ஒரு கோடி YOUTUBE
குறும்படங்கள் கண்டுவிட்டேன்
நிஜத்தில் வந்தால் OSCAR உனக்குத்தான்
ஒரு கோடி YOUTUBE
குறும்படங்கள் கண்டுவிட்டேன்
நிஜத்தில் வந்தால் OSCAR உனக்குத்தான்
தாக்கப்பட்ட வைரஸ்கள்
தகர்க்கப்பட்டது எப்படி
உன்மேல் கொண்ட பாசத்தாலா?
இல்லை உன்
பெயர் PASWORDல் இருப்பதாலா?
WIKIPEDIAவே காதல்பீடியா
ஆகிவிட்டது டொனேஷனாக
உன் பெயரை 400 முறையெழுதி
அனுப்பிவிட்டேன் எனக்கென்னத்
தரப்போகிறாய்?
ORKUTக்குள் வந்துவிடாதே
உலக ஷேர் மார்க்கெட்கள்
விலைபேச வந்துவிடும்
பிழைத்துக் கொள்ளட்டும் டாட்டா பிர்லாக்கள்
YAHOOவே வெட்கப்பட்டது
உண்மைதான் அனால் சத்தியமாக
நான் முத்தமிட்டது நீ
அனுப்பிய மெயிலுக்குத்தான்
தகர்க்கப்பட்டது எப்படி
உன்மேல் கொண்ட பாசத்தாலா?
இல்லை உன்
பெயர் PASWORDல் இருப்பதாலா?
WIKIPEDIAவே காதல்பீடியா
ஆகிவிட்டது டொனேஷனாக
உன் பெயரை 400 முறையெழுதி
அனுப்பிவிட்டேன் எனக்கென்னத்
தரப்போகிறாய்?
ORKUTக்குள் வந்துவிடாதே
உலக ஷேர் மார்க்கெட்கள்
விலைபேச வந்துவிடும்
பிழைத்துக் கொள்ளட்டும் டாட்டா பிர்லாக்கள்
YAHOOவே வெட்கப்பட்டது
உண்மைதான் அனால் சத்தியமாக
நான் முத்தமிட்டது நீ
அனுப்பிய மெயிலுக்குத்தான்
உன்னுடன் CHAT செய்தே
ENTER KEYகள் தேய்ந்துவிட்டது
எனக்குள் ENTERஆகிவிடு
KEY BOARDகள் தேய்வதற்குள்
ENTER KEYகள் தேய்ந்துவிட்டது
எனக்குள் ENTERஆகிவிடு
KEY BOARDகள் தேய்வதற்குள்
உறங்கும் போதும் உன் நினைவுகள்
நீங்காமல் DOWNLOADடாகி
OVERLOADடாகிவிட்டது இதயம்
உன் சிரிப்பொலியை மின்னஞ்சல்
செய் REFRESH கொள்கிறேன்
உன் FLYING-KISSஐ சேகரிப்பதில்
கூகுளையே மிஞ்சிவிட்டேன்
என் வாழ்க்கைக்குள் LOGIN செய்
காதல் MAPப்புகள் காட்டுகிறேன்
நீங்காமல் DOWNLOADடாகி
OVERLOADடாகிவிட்டது இதயம்
உன் சிரிப்பொலியை மின்னஞ்சல்
செய் REFRESH கொள்கிறேன்
உன் FLYING-KISSஐ சேகரிப்பதில்
கூகுளையே மிஞ்சிவிட்டேன்
என் வாழ்க்கைக்குள் LOGIN செய்
காதல் MAPப்புகள் காட்டுகிறேன்
Courtesy: Nichalkaran
2 comments:
//ORKUTக்குள் வந்துவிடாதே
உலக ஷேர் மார்க்கெட்கள்
விலைபேச வந்துவிடும்
பிழைத்துக் கொள்ளட்டும் டாட்டா பிர்லாக்கள் //
அட அட .. செம கவிதைங்க ..!!
மிக்க நன்றி தலைவா
கவிதை
Post a Comment