Thursday, November 5, 2009

சச்சின் - ’ரெக்கார்டு’க்காக விளையாடுபவர்

கிரிக்கெட் ரசிகர்களே.!

இந்த பதிவை நான் எழுத ஆரம்பித்த போது இந்தியா அணியின் ஸ்கோர் 333-7., அதாவது சச்சின் அவுட் ஆனதற்கு பிறகு எழுத ஆரம்பித்தேன் (இந்தியா அணி தோற்றுவிடும் என்பது எனது மனதுக்கு முன்னதே தெரியும் போல.!!!)

தோல்வியை பற்றி வருத்தப்பட நான் விரும்பவில்லை. ஏனெனில் நான் மேட்ச் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது 350-லாம் நம்ம டீம் அடிக்காது! அதுனால் இது ஒரு ஒன் ஸைட் மேட்ச்., அப்படி தான் நெனச்சேன். ஆனா நடந்தது வேர.!!


சச்சின் - இவர பத்தி பேசாதவங்களே கிடையாது?! அவரு 100 ரன் அடிச்சாலும் திட்டுவாங்க! 0 அவுட் ஆனாலும் திட்டுவாங்க!! பாவம்!!! 


இன்னைக்கும் அப்படி தான் மேட்ச் ஆரம்பிச்சது! பர்ஸ்ட் 3,4 ஓவெர் வரைக்கும் சச்சின் தட்டி தான் ஆடுனார். பார்க்கிற எல்லாரும் என்ன நெனச்சுருப்பாங்கன்னா, சேவாக் நல்லா ஆடுரார்., ஆனா சச்சின் ’7’ ரன் எடுத்து ரெக்கார்டு-க்காக் விளையாடுரார்., இப்படியெ நெனச்சு தான் நாம மேட்ச தோத்தோம்.!!

சச்சின் மாதிரி சேவாக், கம்பீர், யுவராஜ், தோனி, ஹர்பஜன் எல்லாரும் அவசர படாம விளையாடிருந்தா மேட்ச்சோட முடிவே வேர.! இன்னைக்கு சச்சின் ஒவ்வொரு ஷாட்டும் பெர்பெக்கடா அடிச்சார். ஒரு குறை கூட இல்ல. அது மட்டும் இல்லாம் அவர் ஒரு கோச் மாதிரி செயல்பட்டு ரெய்னா-வ நல்லா ஸ்கோர பண்ண சொன்னார்.

அவர் மட்டும் நெனச்சு இருந்தா ’பவர் பிலே’ முன்னடியே வாங்கி 200 அடிச்சிருக்க முடியும்., ஆனா டீம் ஜெயிக்கனும், ஹர்பஜன், பிரவீன் அடிக்கனும் அப்படின்னு நெனச்சு தான் அவர் அத விரும்பல. அது மட்டும் இல்லாம் ஜார்ஜா மேட்ச் மாதிரி இதுலயும் கடைசில் அவுட் ஆகிட்டார். உடனே எல்லாரும் திட்டிதீர்த்துருப்பாங்க!!!

என்னத்த சொல்ல! இது தான் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அந்த மனுசனும் முன்னடியே சேவாக் மாதிரி 30 (அ) 40 ரன் மட்டும் எடுத்து அவுட் ஆகிருப்பான்.


இன்னமும் கூட சச்சின் 17,000 ரன்னை கடந்ததுக்காக பாராட்டாம ! அவர எத்தனை பேர் திட்டுராங்களோ!!! பாவம்யா அந்த மனுசன்!

(பழமொழி: இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும்.! தாழ்ந்தாலும் ஏசும்!!!)


இன்னமும் ”சச்சின் ரெக்கார்டுக்காக தான் விளையாடுரார்” சொல்ற ஜென்மங்களெல்லாம் திருந்துமா?!!!



SR Tendulkar - 2nd innings
Right-hand batsman

Runs: 175
Balls faced: 141
Strike rate: 124.11
Scoring shots: 88

0s 53
1s 56
2s 8
3s 1
4s 19
5s 0
6s 4
7+ 0


9 runs
2x4 0x6
3ss
22 runs
4x4 0x6
10ss


23 runs
3x4 0x6
13ss

16 runs
0x4 0x6
14ss
13 runs
2x4 0x6
7ss

35 runs
4x4 1x6
15ss


36 runs
3x4 2x6
15ss
21 runs
1x4 1x6
11ss

off-side
81 runs
10x4 2x6
38ss

on-side
94 runs
9x4 2x6
50ss

சச்சின் vs பொவுலர்கள்

v Bowler0s1s2s3s4s5s6s7+DismissalRunsBallsSR
BW Hilfenhaus199216000
4036111.11
DE Bollinger812102000
2221104.76
CJ McKay109203000caught2524104.16
SR Watson129102010
2525100.00
NM Hauritz19001020
2513192.30
AC Voges15001010
158187.50
MEK Hussey53204000
2314164.28



டச்சிங் கமெண்ட்:  அதிக மேன் ஆப் தி மேட்ச்., 175 ரன்ஸ்., 17 ஆயிரம் ரன்களை கடந்தவர், ஆஸிக்கு எதிரா 14 சதம், இந்திய மன்னில் 6 ஆயிரம் ரன்களை கடந்தவர், ஆஸிக்கு எதிரா இந்தியர் ஒருவரின் அதிக பட்ச ரன் 175, இத்தனை சாதனையும் ஒரே நாளில் நிகழ்த்திய "சச்சின்" -  ஒரு ஒன் மேன் ஆர்மி தான் உண்மையிலேயே!!!

4 comments:

RK Anburaja said...

நன்றி,

RK Anburaja said...

உங்கள் மேலதிக கருத்துக்கள்., வரவேற்கபடுகின்றன!

Unknown said...

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்... சச்சின் இஸ் 'த' சுப்பர் ஸ்டார்...

சச்சினுக்கு கோட்ஃபாதர் ப்ராட்மன்
ஆனா கிரிக்கெட்டுக்கே கோட்ஃபாதர் சச்சின்

RK Anburaja said...

மிக சரியா சொன்னீங்க! கிருத்திகன் குமாரசாமி

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.! அப்படி நான் ஆத்திகனா இருந்தா சச்சினை ’கிரிக்கெட் கடவுள்’ சொன்னா பொருத்தமா இருக்கும்.!!

Ad